வரப்போகும் பசி

மிருகங்களும் பசி வந்தால்தான்
வேட்டையாடுகின்றன.........

மனிதன் தான் வரப்போகும்
பசிக்காக
வேட்டையாடுகின்றான்........

இதில்
யார் மிருகம் .......?

எழுதியவர் : கவியரசன் (29-May-14, 5:26 pm)
Tanglish : varappokum pasi
பார்வை : 80

மேலே