கலியுக குறள்

ஈன்ற பொழுதினும் வலியதிகம் தன்மகனை
குடிகாரன் எனகேட்ட தாய்

முகநக நட்பது நட்பன்று வையத்து
முகநூல் வழிகிடைப்பதே நட்பு

ஒழுக்கம் அவரவர்இஷ்டம் ஒழுக்கம் பற்றி
பேசினால்நீ ஒழுக்கம் அற்றவன்

ஈன்னா செய்தாரே ஒருத்தர் அவர்கலங்க
இல்லாமல் செய்து விடல்

கண்ணுடயோன் என்பவன் காசிருபவன் முகத்தில்
புண்ணுடயோன் காசுஇலா தவன்

எழுதியவர் : j (31-May-14, 3:19 pm)
பார்வை : 196

மேலே