ஒரு பெண்ணின் துயரம்
சுமதியின் குடும்பம் ஆஹா என்ன ஒரு மகிழ்ச்சியான குடும்பம் உங்களுக்கு ஒன்று தெரியுமா என் குடும்பத்தில் உள்ள எல்லா ஆண்பில்லைகளுடைய பெயரும் பெண்ணின் பெயரிலேயே ஆரம்பம் ஆகும் ஏன் என்று தெரியுமா என் வீட்டில் பெண் பிள்ளை பிறக்க வேண்டும் என்று என் பெற்றோர்க்கு ஆசை ஆனால் எனக்கு முதலில் அண்ணனே பிறந்தான் ஆனால் அவர்களுக்கு பெண்குழந்தை பிறக்கவில்லை என்ற வருத்தத்தை போக்க பிறக்கும் பிள்ளைகளுக்கு முதலில் பெண்ணின் பெயர் வரும்படி பெயர் சூட்டினர் பிறகு தான் நான் பிறந்தேன் எனவே தான் நான் இந்த வீட்டின் செல்ல பிள்ளை ஆவேன் .சுமதி மீராவை அழைத்து கொண்டு அவளுடைய அண்ணன்கள் மற்றும் அண்ணிமார்கள் பிறகு அந்த வீட்டின் குட்டி பிள்ளைகள் என அனைவரையும் அறிமுகம் செய்ய ஆரம்பித்ததால் முதல் அண்ணன் சீதாராமன் மற்றும் முதல் அண்ணி அவர்களுடைய இரண்டு பிள்ளைகள் பிறகு இரண்டாம் அண்ணன் ராதா கிருஷ்ணன் எவருக்கு இன்னும் திருமணம் ஆகா வில்லை ஆனால் புத்தக பிரியர் மூன்றாம் அண்ணன் ஜானகிராமன் இவருக்கு திருமணம் நடக்க இருக்கிறது நான்காம் அண்ணன் பெயர் கமலா கண்ணன் அவர் மிகவும் கோவாகாரர் ஆனால் என் மீது அதிக அன்பு உள்ளவர் எனக்கு திருமணம் செய்யாமல் அவர் திருமணம் செய்ய மாட்டேன் என்று எனக்கு மாப்பிள்ளை பார்க்க சென்று உள்ளார் இவ்வாறு சொல்லி கொண்டு அனைவரிடமும் உணவை வாயில் வாங்கி கொண்டால் பிறகு சுமதி உணவு மேசையில் அவளை அமர சொன்னால் ஆனால் அங்கு சுமதியின் முதல் அண்ணி மீராவை உனக்கு இங்கு சாபிடும் தகுதி உள்ளத என்று கேட்டு மீராவை கவலைஅடைய செய்தால் உடனே சுமதி அண்ணியை கடிந்து கொண்டால் உடனே அங்கிருந்து மீனாச்சி வந்தால் முதல் மருமகளிடம் இவளும் இந்த வீட்டின் பெண் தான் அதனால் நீ அதற்காக கவலை கொள்ள வேணாம் நீ அமர்ந்து உணவு சாபிட்டு என்று மீனாச்சி சொன்னால் அவளும் சாப்பிட்டு விட்டு பாட்டியை காண சென்றால் அங்கு
தொடரும் .......................