ஹைக்கூ

கடலில் விழுந்தவனுக்கு கூட
கரையை சேர வழி உண்டு...ஆனால்
உன் பார்வையில் விழுந்த எனக்கு
மட்டும் ஏனோ திரும்பி செல்ல வழியே இல்லை...

எழுதியவர் : சங்கீதா இந்திரா (7-Jun-14, 11:18 am)
Tanglish : haikkoo
பார்வை : 233

மேலே