காதல்

கண்ணோடு
கலந்து இருந்தால்
கண்ணீரோடு
விட்டிருப்பேன்..
ஆனால்
என் உயிரோடு
கலந்து விட்டாள்..
எப்படி விடுவேன் என் உயிரை..?

எழுதியவர் : Vishalachi.S (7-Jun-14, 11:43 am)
சேர்த்தது : vishalachi
Tanglish : kaadhal
பார்வை : 108

மேலே