உயிரானவளே

என் இதயம் எங்கும்

சிதறிக்கிடக்கும் உன் நினைவுகளை

அள்ளி எடுத்து

கவிதையாக்குகிறேன்..

சிதறிக்கிடக்கும் என்

இதயத்தை

என்ன செய்வது என்று தெரியாமல்...

எழுதியவர் : Vishalachi.S (7-Jun-14, 12:11 pm)
Tanglish : uyiraanavale
பார்வை : 151

மேலே