வெட்கம்

நீ வெட்கப்படுகையில்
தானடி
உன் விரல் நுனியாய்
பிறக்காது போன
வலி எட்டிப்பார்க்கிறது

எழுதியவர் : கவியரசன் (9-Jun-14, 10:55 pm)
Tanglish : vetkkam
பார்வை : 155

மேலே