காதல் சடுகுடு அல்ல

உன்னை
நீ அறியாமலும்
என்னை
நான் அறியாமலும்
காதல் வரவில்லை ...!!!

என்னை அறியாமாலும்
உன்னை நீ அறியாமலும்
எப்படி காதல் மட்டும்
முறிந்தது உயிரே ....!!!

என்னவளே காதல்
காதல் செய்வதற்கே
காதல் சடுகுடு அல்ல
விளையாடுவதற்கு....!!!

கே இனியவன்
கவிதை தளம் .காம்

எழுதியவர் : கே இனியவன் (14-Jun-14, 8:04 pm)
பார்வை : 135

மேலே