கேள்வி குறி

தாயின் மடியில் பிறந்து
தந்தையின் தோலில் வளர்ந்து
அண்ணன் கைய்பிடித்து நடைபயின்று
ஆசானின் அனுபவத்தை பெற்று
நண்பனின் நட்பை பெற்று
இயற்கையின் அழகை ரசித்து
வளர்த நான்.

இன்று உன் பிரிவால்
இவ்வுலகை விட்டு செல்கிறேன்
அடுத்த பிறவியில்லாவது
காதல் இல்லாத உலகில்
பிறக்க வேண்டும் என்று.

காதல் வழியை கற்று கொடுத்த உமக்கு
என் கல்லறை வாயிலாக
நன்றியை தெரிவித்து உமக்கு ஓர்
இறுதி விண்ணப்பம் வரைகிறேன்

நீ அடுத்த பிறவியிலாவது
உண்மையான காதலை
காதலிக்கும் இதயத்தோடு பிறக்கவேண்டும் என்று
அனால் இது ஓர் ??? தான்

எழுதியவர் : பா இளங்கோவன் (14-Jun-14, 10:24 pm)
சேர்த்தது : பா இளங்கோவன்
Tanglish : kelvi kuri
பார்வை : 191

மேலே