குற்றவாளி யார்
எச்சில் இலைகளுக்கு
மத்தியில் இன்றளவும்
குழந்தையின்
அழுகுரல் ..
பாலூட்டவும் தாயில்லை ..
தாலாட்டவும் ஆளில்லை ..
நஞ்சரியா பிஞ்சை ..
தனியே விட்டது ...
தவிக்க விட்டது ..
கடவுளா..?? சமூகமா ..??
விடை தெரியா கேள்விகள் ..
இதுபோல் ..
விடை சொல்வது யார் ?
#குமார்ஸ்