இது என்ன விந்தை

தொலைந்ததை
விட்டு விட்டு
திருடிய
உன்னை மட்டும்
தேடுகிறது - என் மனம்
தேடும் நம்
காவலர்களைப்போல.............!!!





கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (21-Jun-14, 7:43 pm)
பார்வை : 64

மேலே