நம்பிக்கை

வலிகள் இல்லாமல் வழிகள் இல்லை .!
வழிகள் மூடினால் வெற்றிகள் இல்லை !
முயற்சி இல்லாமல் மகிழ்ச்சி இல்லை !
முயன்ற மனிதன் தோற்றது இல்லை !
கோபம் கொண்டால் உறவு இல்லை !
அன்பு கொண்டால் உறவு உண்டு .!

எழுதியவர் : ஹனீப் (24-Jun-14, 7:32 pm)
Tanglish : nambikkai
பார்வை : 86

மேலே