மாற்றம்

கயிறாய் மாங்கலியம்
பாதுகாவலாய் அன்று
நிறம் தான் மஞ்சள்
பாசக் கயிறாய் இன்று...

எழுதியவர் : sivani (8-Jul-14, 9:06 pm)
சேர்த்தது : சிவக்குமார்
Tanglish : maatram
பார்வை : 76

மேலே