வேசி பட்டம்

மெய் தேடி
வருகையில்

பை தேடி
வருகையில்

பொய் சொல்லில்
வருகையில்

"காதல்"
சமூகத்தில்
சமூகத்தால்
கற்பழிக்கபட்டு வேசி பட்டம் காண்கிறது..........!

எழுதியவர் : கவியரசன் (8-Jul-14, 10:06 pm)
Tanglish : vesi pattam
பார்வை : 135

புதிய படைப்புகள்

மேலே