என்னவளே

என் உயிர் வேண்டுமானாலும் கூட எடுத்து கொள்...

அதற்க்குமுன்,

சில நிமிடங்கள் மட்டுமேனும் என்னோடு வாழ்ந்து விட்டு போ...

ஏனென்றால்!!!

இறப்பது கூட கடினம்தான் உன்னை பிரிந்து...



இப்படிக்கு
-சா.திரு-

எழுதியவர் : சா.திரு (9-Jul-14, 12:27 am)
Tanglish : ennavale
பார்வை : 106

மேலே