உள்ளம் உனக்காக

உள்ளம்
உனக்காக
தான்
உருகுதடா....

ஆனாலும்
வெட்கப்பட்டு
தயங்குதடா
சொல்லிப்போக.....

உள்ளம்
சிலிர்க்குதடா
உன்னருகே
கடக்கும்
போது......

பார்வைகள்
வீசும்
போது
பாவம் மனசடா.......

போடி என்று
நானும்
போடா என்று
நீயும்
சொல்லிக்கொண்டு
சிரித்துச்
சென்ற
சில நிமிஷங்கள்
என்றும்
எம்மோடு......

உந்தன்
நிழல்தான்
நிலவா
என்று
வினா
எழுப்புகிறேன்.....
விடை
சொல்லிப்
போடி......

அழகின் அழகே
அவஸ்தைகளை
தந்து
விலகிப்
போகாதே.......

எழுதியவர் : thampu (10-Jul-14, 1:23 am)
பார்வை : 164

மேலே