அழேகா♥அழது

என்னவளின்
அழகில்
ேநராய்நிற்கும்
்ேகாபுரம்்குட
ஒருபக்கம்
சாய்ந்ததடி,
சிைலகூட
உன்னால்
உயிர்பெபற
துடிக்குதடி,
பூவில்
்ேதன்எடுக்கும்
ேதனீகூட
உன்பின்னால்
சுற்றுதடி
உன்னில்
ேதன்்்எடுக்க,
நீரில்்துள்ளும்்
மீன்கூட
துள்ளிதைரயில்
விழுந்நதடி,
நட்சத்திரம்கூட
உன்ைனபார்த்து
கண்சிமிடுதடி,
சூரியனும்்்
நிலவும்
உன்னால்
தன்ேவைலைய
மறந்ததடி,
ெசடியில்
இருந்த
ேராஜாகூட
உன்னால்
மயங்கிவிழுந்ததடி,்
நீவளர்க்கும்
ஆடுகூட்
தாடிவளா்த்து
திரியுதடி
உன்னால்♥♥♥்