இரண்டும்

பழக்கத்தில் சைவம்,
பார்வைக்கு அசைவம்-
வீட்டில் மீன்தொட்டி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-Jul-14, 6:29 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : irandum
பார்வை : 46

மேலே