எது பூ

வண்ணத்துப்பூச்சி வந்தமர்ந்தது
வண்ணமலருக்கு வருத்தம்-
பூவென்று அதைப் பார்க்கிறார்களாம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Jul-14, 7:05 am)
பார்வை : 81

மேலே