தயக்கம்

இப்படி...
மெத்தை மேல்
சத்தம் இல்லாமல்
சிரித்து கிடக்கின்றனவே...
நடந்ததை பார்த்துவிட்டனவோ?
இவ் உடைந்த வளையல்கள்

எழுதியவர் : (15-Jul-14, 6:31 pm)
சேர்த்தது : அருள்
Tanglish : thayakkam
பார்வை : 71

மேலே