புனிதமான கருவறை
என் இதயத்தில்
நான்கு அறைகள் இருக்க
எந்த அறையில் வைப்பேன்
என்னை பெற்றவளை.
அத்தனையும் புனிதமற்றது
என்னைச் சுமந்த
அவள் "கருவறையை" விட..........
என் இதயத்தில்
நான்கு அறைகள் இருக்க
எந்த அறையில் வைப்பேன்
என்னை பெற்றவளை.
அத்தனையும் புனிதமற்றது
என்னைச் சுமந்த
அவள் "கருவறையை" விட..........