இனிக்கட்டும்வாழ்வு

புத்தகம்
இருக்க வேண்டிய
கைகளை,
உழைக்க சொல்லி ,
அவர்களின்
்எதிர்காலத்தை
கருக்கி விடாதீர்கள் !
நீங்கள்
வேராக
கசந்தாலும்
உங்கள்பிள்ைளகள்்
கல்விஎனும்
கனியால்
அவர்களாவது
இனிக்கட்டும்♥

எழுதியவர் : சதீஷ் (20-Jul-14, 8:31 pm)
பார்வை : 48

மேலே