அன்பென்ற

அன்பென்ற
மழையில்
ஆயுள்
உள்ளவரை
நனைவோமடி......

அன்பும்
பாசமும்
நம்மோடு
வாழட்டும்....வாழ்க்கை
இனிக்குமடி.......

உன்னால்
மாறிய
எந்தன்
உலகம்.....உயிரைச்
சுற்றிவருதடி.......

உனக்காக
உனக்காக
என்று
உருகும்
உசிருக்குப்
புரியும்
உனக்கான
தவிப்பில்
எந்தன்
அவஸ்தைகள்......

கனவுகளுக்கு
இங்கே
பஞ்சம்....பஞ்சணையில்
தூக்கமின்றி......

நாளை
என்
வாசல் வரும்
என்
தேவதையே.....நினைக்கும்
போதே
கொல்லுதடி......அணைக்கும்
அந்த
நொடிகளை
நினைத்து.......

இந்த
வையமும்
பூமியும்
பொய்தான்.....உந்தன்
கையைப்
பிடித்தால்.......

ஒரு வார்த்தையில்
எனக்கானவள்
நீ.....காதல்
சொன்ன.....
கணங்கள்......

செல்லச்
செல்ல
சிரிப்புகளில்.....
சிறு சிறு
தொல்லைக்களடி
தொலைகிறதே
என்று.......

கொஞ்சினாலும்
வரும்
கெஞ்சினாலும்
வரும்
சுகமடி.....முத்தம்
கேட்டு........

எழுதியவர் : thampu (25-Jul-14, 1:59 am)
பார்வை : 114

மேலே