காலமும் என் காதலில்

காலமும் என் காதலில்
கண்ணா மூச்சி ஆட்டம் காட்டுகிறது
உன்னை பார்க்க தவறிய
அந்த நிமிடங்கள்
தான் வாழ்வின் காலக் கொடுமை
உன்னை பார்க்க காத்து கொண்டு இருப்பேன்
அது தெரியாமல் முன்னதாக
வந்து விடுகிற பேருந்து...

உன்னிடம் இன்றாவது சொல்லிவிட
துணித்து வந்தால்
உன்னுடன் உன் அம்மாவும்
கோவிலுக்கு

தேவதை வீட்டில் இருக்கும் போது
உன் அம்மா எதற்கு
கோவிலுக்கு வருகிறார்கள்

காத்திருப்பும் சுகம் தானடி
காதல் செய்வேன் உன்னை
காத்து இருக்க
வைத்த காலங்களையும்
கண்ணீர் விட வைப்பேன்






எழுதியவர் : (18-Mar-11, 7:15 pm)
சேர்த்தது : sarah geneema
பார்வை : 339

மேலே