ஹைக்கூ காதல்

காதலும் கத்தியும் ஒன்று

நேசிப்பவரை கிழிக்கும்

கிழிப்பவரை நேசிக்கும்

எழுதியவர் : ருத்ரன் (9-Aug-14, 1:59 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : haikkoo kaadhal
பார்வை : 52

மேலே