நீ இல்லையேல் நான் இல்லை

நல்லது
கெட்டது
தந்தையிடம் கற்றேன்.
அன்பு
கோபம்
தாயிடம் கற்றேன்.
சண்டை
சமாதனம்
உடன்பிறப்புகளிடம் கற்றேன்.
சந்தோசம்
மகிழ்ச்சி
நண்பர்களிடம் கற்றேன்.
பொதுநலம்
சுயநலம்
உறவுகளிடம் கற்றேன்.
ஒற்றுமை
வேற்றுமை
ஊராரிடம் கற்றேன்-ஆனால்
இவை எல்லாம்
உன்னிடம் கற்றேன்.
நீதான் கற்றுத்தந்தாய்.
ஆம்.
வாழ்கை என்பதன் அர்த்தம்
பயிற்ருவித்தது நீதான்.
ஒற்றைவரியில் சொல்லவேண்டுமெனில்
நீயில்லையேல்
நான் இல்லை-ஆசான்!

எழுதியவர் : ajantha (25-Aug-14, 9:43 pm)
பார்வை : 110

மேலே