பூஜை

பாவிகள் பலரை அமர வைத்து யார் என அவர்களை உணர வைத்து

புரியாத மொழிகளில் பூஜை பல செய்தலும்

புண்ணியம் பெற வழிகள் சில செய்தலும்
நடக்காது எதுவும் கிடைக்காது

ஆதரிக்க நான் ஆத்திகனும் இல்லை

எதிர்க்க நான் நாத்திகனும் இல்லை

பாவம்....?

......புண்ணியம் !

எழுதியவர் : த.மா.ச (28-Aug-14, 8:02 pm)
Tanglish : poojai
பார்வை : 51

மேலே