கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்
சுற்றம் கூட்டி
குற்றம் கழித்து
பட்டம் பெருக்கி
நற் திட்டம் வகுத்து
வாழுங்கள் வாழ்க்கை
வளமாகும் !
சுற்றம் கூட்டி
குற்றம் கழித்து
பட்டம் பெருக்கி
நற் திட்டம் வகுத்து
வாழுங்கள் வாழ்க்கை
வளமாகும் !