இண்டர்வியு

அப்பா: டேய்! ஏண்டா இண்டர்வியுக்கு போகலையா?
மகன்: ச்சீ..சீ.. நாலு பேரு கேள்வி கேட்கற மாதிரி நடக்க கூடாதுன்னு நீங்கதானே சொன்னீங்க!

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (6-Sep-14, 12:17 pm)
பார்வை : 190

மேலே