சந்திரோதயம்

கடலலைகள் ஆர்பரித்து கட்டியம் கூறும்
வெண்பஞ்சு முகில்கள் இளந்தென்றல் கவரி வீசும்
வான் வீதியில் விண்மீன்கள் ஆங்காங்கே கோலமிடும்
நெடீய மின்னல் வேடிக்கை ஜாலங்கள் காட்டும்
கருமுகில்கள் பேரிகை இடித்து முழங்கும்
இரவு கோவலன் மேகத்தேரினில் பவனி வந்தனனே .

எழுதியவர் : ராஜகோபாலன் குமார் (11-Sep-14, 6:03 pm)
Tanglish : chanthrothayam
பார்வை : 87

மேலே