இடமாற்றம்

வசதியான
வீட்டில் இருந்து
வீதி வந்தேன்
உடைந்த கண்ணாடியாக!

கீறிய கண்ணாடியான
நானும் இருப்பது
கீற்று கொட்டகை
வீட்டின் பிரதான
அறையில் !

எழுதியவர் : Tania (15-Sep-14, 3:37 am)
சேர்த்தது : Tania
பார்வை : 59

மேலே