என்னை மன்னிப்பாயா

உனக்குள் கொஞ்சம் ஆசை
உனக்குள் கொஞ்சம் கவிதை
உனக்குள் கொஞ்சம் பாடல்
உனக்குள் கொஞ்சம் காதல்
உனக்குள் கொஞ்சம் வலி
என்னை நேசித்ததால்
கொஞ்சம் மன்னித்து விடு என்னை வாழ்நாள் உன்னுடதான் என்ற பொய் க்காக
கடவுளுக்கு நான் தேவை , உனக்கு நான் தேவை வெற்றி கடவுளுக்கு
உன் காதல் கொஞ்சம் அதிகம் ரசித்துவிட்டது
இளைப்பாறி விட்டு போ இன்று ஒரு நாள் என் மடியில்
இன்றியாவே நான் இறப்பது நிச்சயம் !!!!

எழுதியவர் : வேலு (15-Sep-14, 10:53 am)
சேர்த்தது : வேலு
பார்வை : 202

மேலே