இன்று வரை

என் தொலைந்து போன நட்பையும்
தொலைத்த நட்பையும்
இங்கு தேடுகிறேன்
இன்று வரை

தொலைந்து போன நட்புகள்
எல்லாம் கிடைக்கின்றன
தொலைத்த நட்பை
பெற முடியவில்லை
இன்று வரை
மறுக்கபட்டுக்கொண்டு தான் இருக்கிறது

எழுதியவர் : (16-Sep-14, 3:41 pm)
சேர்த்தது : Kaleeswaransvks
Tanglish : indru varai
பார்வை : 76

மேலே