என் கனவே

என் கனவே என் கனவே
பலித்திடு எனகென ஒருமுறையே
என் கனவு நிஜமானால்
வாழ்வில் நானே ஜெய்து நிற்ப்பேன்

பகல் கனவாய் மாறி போனால்
எங்கு சொல்லி நான் அழுவேன்
இரவெல்லாம் உன்னோடு இருந்தும்
நீ கருப்ப சிவப்பா நானறியேன்

எழுதியவர் : ருத்ரன் (24-Sep-14, 6:35 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : en kanave
பார்வை : 65

மேலே