மழை எல்லோருக்கும் பொது
என்ன.......
எந்நேரமும்
கணினியும் கவிதையுமாய்....
பிழைக்கிற வழியை
பாருங்க......
எரிந்து விழுந்த
என்மனைவியின்
அர்ச்சனைக்குப் பிறகு
என்நினைவில்
வந்து போனாள்
பாரதியின் செல்லம்மா .
என்ன.......
எந்நேரமும்
கணினியும் கவிதையுமாய்....
பிழைக்கிற வழியை
பாருங்க......
எரிந்து விழுந்த
என்மனைவியின்
அர்ச்சனைக்குப் பிறகு
என்நினைவில்
வந்து போனாள்
பாரதியின் செல்லம்மா .