யாசகன்

யாசகன் ...
...............
அங்கக்குறைவுகள்
அங்கொன்றும்
இங்கொன்றுமாய்
அழுக்காடையுடன்
கிளிசலும் கூடி
பங்கிற்கு
பாசி முடிவளர்த்து
படைப்புகளின் பரிதாமாய்.. !
பட்டினியோடு போராடும்
பாவப்போராளிகள் .

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (1-Oct-14, 3:56 pm)
சேர்த்தது : ifanu
பார்வை : 96

மேலே