அழகு

கோவிலுக்கு அழகு கோபுரம்
முகத்திற்கு அழகு கண்கள்
இரவிற்கு அழகு நிலா
மனிதனுக்கு அழகு இரக்கம்
வாழ்க்கைக்கு அழகு இன்ப துன்பம்
மலருக்கு அழகு வாசனை
அன்பிற்கு அழகு தாய்மை
அழகிற்கே அழகு இயற்கை ....

எழுதியவர் : அருண்குமார் செ (10-Oct-14, 4:29 pm)
Tanglish : alagu
பார்வை : 173

மேலே