பிறப்புரிமை

அறிமுகமற்றவனாய் இருப்பினும்
குற்றமொன்றுமில்லை..!
தயவுகூர்ந்து
படித்துவிடுங்கள்,
எழுதப்பட்டவை
கவிதை
எனும்
பட்சத்தில்..!!..
விடுதலை பெறட்டும்
அவை பக்கங்களிலிருந்து..!

எழுதியவர் : கல்கிஷ் (10-Oct-14, 7:20 pm)
பார்வை : 180

மேலே