புன்னகை மட்டுமே

என் கோபம் தாங்கிய
அவள் உள்ளம்
கண்ணீரில் நனைவதை
கண்ட உறவுகள்..

என்னிடம் பகிர்வதை
விரும்பாமல்
முகம் சுழித்துகொள்கிறது..!

எப்படியோ தெரிந்துகொண்டபின்
என்னவளிடம் மனம்வருந்தி
நான் கேட்கும் மன்னிப்பிற்கு
எப்போதும் கிடைப்பது என்னமோ
புன்னகை மட்டுமே..!

எழுதியவர் : சதுர்த்தி (11-Oct-14, 5:58 am)
Tanglish : punnakai mattumae
பார்வை : 158

மேலே