இந்த அழகிக்கு பெயர் இல்லை
*
வாடி என் கணினி கன்னியே
காதல் ஓஎஸ் உனக்கு போட்டேன்
நீ எப்பொழுது ஒ எஸ் சொல்லுவ
*
கணினி மையம் ஆன உன்
உடம்ப ஸ்கேன் பண்ணுடி
என் காதல் வைரஸ் எந்தந்த
இடங்களை தாக்கியது என்று
*
லோக்கல் டிஸ்க்கா மனச பிரிச்சு வச்ச
எந்த டிஸ்க்குல என் காதல ஒளிச்சு வச்ச
நான் பார்க்க கூடாதுன்னு பாஸ்வோடு போட்டு வச்ச
*
மூக புத்தகத்துல அறிமுகம் ஆன உனக்கு
உன் அழக கமெண்ட் பண்ண
என் காதல லைக் பண்ணாம போரியடி
*
ட்விட்டெர் மூலம் லெட்டர் போட்டேன்
ஜீ மெயில் மூலம் லவ் மெயில் அணுப்பினேன்
கொஞ்சம் திறந்து பார் அடி இன்பாக்ஸ் மனச
*
காதல் சொப்ட்வேர்ர உன்னுள் டவுன்லோட் செய்யற
நீ அக்செப்ட் பண்ணலனா என்
ஹர்ட்வர் வீணா போகும் அடி
*
காதல் டேட்டாவ எண்டிரி பண்ணும் போது எரர்
காட்டாதடி 3டி கண்ணாடியில காதல
பாரடி...

