என் தென்னை மகன்

பெற்ற பிள்ளையால் பயனில்லை, தென்னை வைத்தேன் நிழல் தந்தது.
நிழல் மட்டுமா, உண்ண உணவும் பருக நீரும் கொடுத்தது.
பெற்ற பிள்ளை கூட கண்டுகொள்ளாத நிலையில்
கடனாய் நட்ட மரம் கூட கடைசி வரை என்னை எவரிடமும் கை எந்த விடவில்லை.

எழுதியவர் : (14-Oct-14, 2:49 am)
சேர்த்தது : chandru siva
Tanglish : en thennai magan
பார்வை : 90

மேலே