பாவமா பரிகாரமா
என்னடா பாவம் செய்தேன் !
/////உன் பாத ஓரத்தில் விழ்ந்து கிடக்காமல்//////
//////உன் விழிகளின் ஓரத்தில் விழ்ந்து கிடக்கிறேன் ////
இது காதலின் பாவமா ?
////இல்லை காதலின் பரிகாரமா ?////
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
