சிரிப்பை சேமிக்க முடியும் - அருவிச் சத்தமும் - அழகிய நீர்த்தேக்கமும்
![](https://eluthu.com/images/loading.gif)
சிரிப்பையும்
சேமிக்க முடியுமா என்ன ?
முடியும் என்றது
அருவியை ஒட்டிய
நீர்த்தேக்கம்.....!!
அள்ளி எடுத்த விரல் வழியே
சிந்தி விழுந்த நீர்ச் சத்தம்....
கேட்டு ரசித்து நான் மகிழ்ந்தேன் - என்
கேள்விக்குப் பதிலை நானுணர்ந்தேன்.....