மழை

இயற்கையும்
அடிக்கடி
விளையாடி
செல்கிறது
புயல்,மழையாக
வந்து
மனித உயிர்களோடு......

எழுதியவர் : கயல்விழி (21-Oct-14, 3:18 pm)
Tanglish : mazhai
பார்வை : 148

மேலே