பெண்னேநீ

நிலவென உன்னை அழைத்துவிட்டு...
தன்னிழலால் உன்முகம்
மறைத்துவிட்டு...
அமாவாசை கொண்டாடும் பூமியிது
பெண்னேநீ! நிலவாக வேண்டாம்
மங்கைநீ! மலராக வேண்டாம்
அன்னையாய் தங்கையாய்
ஆருயிர்த்தோழியாய்
நீயெடுக்கும் அவதாரம் போதாதா..?
வஞ்சப்புகழ்ச்சி வர்ணனை எதற்கு... -

எழுதியவர் : (22-Oct-14, 5:55 pm)
பார்வை : 76

மேலே