♥அவள் நினைவில் நான்-10♥

என்...

நிழலை கூட
துணைக்கு வர வேண்டாம்
என்று சொல்லிவிட்டேன்
உன் நினைவுகள்
மட்டும் என்னை
துணைக்கு இருப்பதால்...!!!

எழுதியவர் : ♥இதயவன்♥ (1-Apr-11, 7:55 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 512

மேலே