உயிரும் காதலும்

உன் பாதங்களை மெதுவாக வை ஏனென்றால் நீ நடக்கும் பாதையில் என் உயிரைத் தூவி வைத்திருக்கிறேன்.

எழுதியவர் : மதன்ராஜ் (30-Oct-14, 5:14 pm)
Tanglish : uyirum kaathalum
பார்வை : 88

மேலே