பாதச் சுவடுகள்

உன் பாதச் சுவடுகளில்
கால் பதித்து
வந்தடைந்தேன்..
கோவிலுக்கு..!
கர்ப்பக் கிரகம்..
தாண்டியும் உள்ளே சென்றன
உன் பாதச் சுவடுகள்..
முடிந்த இடம்..
தெய்வத்தின் பாதங்கள்!
அனுபவமே..
உன் பெயர் தான்
ஆண்டவனோ?

எழுதியவர் : கருணா (31-Oct-14, 10:42 am)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : paathach suvadukal
பார்வை : 154

மேலே