சுயநலவாதி

சுயநலவாதி என
செல்லமாய் நீ என்மேல்
கோபம் கொள்கையில்
தலையாட்டி
ஏற்றுக்கொள்கிறேன்
ஆம் நான்
சுயநலவாதி தான்
உன் நலம்காப்பதில் ...!

எழுதியவர் : கயல்விழி (2-Nov-14, 6:28 pm)
Tanglish : suyanalavaathi
பார்வை : 465

மேலே