அவளுடன் என் காதல்

இறந்தும் உயிர்
வாழ்வது சாத்தியமே
உன் மடியினில் மடிகையில்

உயிருடன் இறப்பதும்
உண்மையே உன்னை போல்
ஒருத்தியை பிரிகையில்

எழுதியவர் : வேலு வேலு (3-Nov-14, 1:25 pm)
சேர்த்தது : பி.வேலுச்சாமி
Tanglish : avalidan en kaadhal
பார்வை : 135

மேலே